Mana thooralkal
Friday, February 19, 2010
இதயம்
என் காதல் உனக்கு சுமை என்றால் இறக்கி வைத்து விடு
உனக்காகவே வாழும் என் இதயம் ...
என் காதல் உனக்கு சுகம் என்றால் அனுபவித்து விடு
உன்னோடு வாழும் என் இதயம் ...
காதல்!
விழித்த பகலில் உன் நினைவோடு
விழிக்காத இரவில் உன் கனவோடு
வாழ்கிறேன் நான் ...
என் காதலை மறந்து விடாதே !!!
என் மனதை உடைத்து விடாதே !!!
காதல்..?
உன் நேசம் என் சுவாசம் ...
சுவாசமின்றி எவ்வாறு வாழ்வேன் ?
காற்றாய் உன் காதல் இல்லாமல் ...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)