Friday, November 28, 2008


நினைவகளோடு நான்

மறந்தாலும் முடியவில்லை வாட்டுகிறது அவன் நினைவு !!!
நினைவே அவனிடம் சொல்வாயா உயிரில்லாமல் வாழ்கிறேன் என்று !!!
நினைத்தாலும் முடியவில்லை மறக்கிறது அவன் மனம் !!!
மனமே திருடிய இதயத்தை பறித்து வருவாயா அவனிடமிருந்து !!!
வாழாமல் முடியவில்லை தவிக்கிறது அவன் பிரிவு !!!
கண்ணே என்னையும் அவன் விழிகளோடு சேர்ப்பாயா என்று !!!
வெறுக்கவும் முடியவில்லை நினைக்கிறது அவன் நேசம்
அன்பே உன் நிழலிலாவது அனுமதிப்பாயா வாழ்வதற்கு !!!
சாகவும் முடியவில்லை பயணிக்கிறது அவன் காதல் !!!
கனவே அவனிடம் சொல்வாயா என் கனவே அவன் தன் என்று !!!

உன் பிரிவு

நினைத்தாலும் மறக்க முடியவில்லை உன்னை ...
மறந்தாலும் நினைக்க முடியவில்லை என்னை ...
தவித்தேன் தொலைவை தேடி உன் அருகாமையில்
துடிக்கிறேன் அருகாமை தேடி தொலைவில் நான் ...
என் விழியோடு விளையாடி விட்டு ஏன் விலகி சென்றாய் ???
கண்ணீரை என்னிடம் விட்டு ...
காத்திருக்கிறேன் தினந்தோறும் உன்னை காண வேண்டுமென்று ...
ஒரு முறையாவது வருவாயா ???
நினைவில்லாமல் உன் நினைவில் வாழ்கிறவன்
நானென்று அறிந்து கொள்வாயா ???

Why we make friends ???

Why we make friends ???
Because they understand just by looking in ur eyes
Because u can say something stupid or expose ur deepest secrets to them
Because they believe in ur dreams, no matter how silly they may seem
Because they love u for what u r
& finally
everything u do together becomes a memory

Love

Love is not something that happens on first sight,
It happens when you start knowing each other,
And it turn ending up needing each other,
For every feeling,
for every thought
and
for every moment

Life

Life is a miracle..
Life teaches lessons...
Life inspires to live...
Life makes happy...
Life gives worries...
Life is nothing U only...
Love the life and life loves u....

Wednesday, November 26, 2008

காதல் உணர்வுகள்

காதல் உணர்வுகள் அழகான சுமைகள் ...

சொல்லி வருவதில்லை கேட்டு தருவதில்லை ...

உன்னையே அறியாமல் உனக்கே தெரியாமல் தன்னையே மயக்கும் ஒரு போதை...

அதை மறைக்க முடியாது உடனே வெளிப்பட்டு விடும் ...

சுகமும் கொடுக்கும் ...

வழியும் கொடுக்கும்...

சுகம் உன் அருகாமையில் ...

வலி உன் பிரிவால்...

சுவாசம் நீ யின்றி உனக்காக வாழ்கிறேன் ???

எல்லாமே நீ

நினைவெல்லாம் நீ .... நினைக்காமல் நான் ...

கனவெல்லாம் நீ ... உறங்காமல் நான் ...

விடியும் வரை நீ ... விடியாமல் நான் ...

தொலைவில் நீ ... அருகில் நான்...

உயிரே நீ .... இதயமில்லாமல் நான் ...

உணராமல் நீ... தவிக்கிறேன் நான்..

நினைவெல்லாம் நீ .... நினைக்காமல் நான் ...


கனவெல்லாம் நீ ... உறங்காமல் nan



Saturday, November 22, 2008

காண்பாயா ???

மறக்க நினைத்தும் நினைக்கிறேன் உன்னை !!

நினைக்க நினைத்தும் மறக்கிறேன் என்னை !!!

சொல்ல நினைத்தும் தவிக்கிறேன் மௌனமாய் !!!!

சந்திக்க நினைத்தும் பார்க்காமல் போகிறேன் !!!!!

கண்களில் நீர் துளி ........

உன்னை காணாததால் அன்பே !!!

தருவாயா உன்தரிசனம்......

உன் நிழலை யாவது காண்பதற்கு ????

Thursday, November 20, 2008

காதல்

என்ன சொல்வது என்று தெரியவில்லை...
என் காதலை சொல்ல சொன்ன பொழுது ...
மௌனமாய் இருந்தேன் ...
சொற்களோடு போராடினேன் ....
பல கவிதைகள் என் கண்கள் அவனோடு பேசின ...
சொற்களுக்கு தெரியாததை மொழியில்லாமல் பேசியதுதான்
காதலா ???

கவிதை


கவிதை நீ எழுத சொல்லுகிறாய் ..

நீயே ஒரு கவிதை என்று தெரியாமல் !!!!

விடையில் கனவு


கண்ணுக்குள் கனவு காண
கண்களுக்கு விடை சொல்கிறேன் !!!

என் தவிப்பு

உன் நினைவுகளோடு வாழ்கிறேன் ...
உன் நிழலில் கூட நான் இல்லாமல் சாகிறேன் ...!!!

கனவு

உன் விழியால் என் விழி மூட கனவு காண்கிறேன் தூங்காமல் !!!

புது கவிதை

புரியாத மொழியில் ....

அறியாமல் பேசுவது ....

புது கவிதை !!!!

சொல்லாத பெருந்துளிகள்

மேக மூட்டமாய் என் இதயத்தில் சூழ்ந்து கொண்டாய்....
உன் நினைவலைகளோடு என்றும் கனவில் நான் ....
சிறு துளியாய் ஆசைகள் மனதில் ...
என் சேமிப்புகள் உன் நிழலை தேடுகிறது ...
உன்னை காணாமல் என் கண்கள்
மழை போல் நீர் அலைகளை கொட்டுகிறது ...
தேக்கத்துடன் நான்
சொல்லாத பெருந்துளிகள் !!!


Tuesday, November 18, 2008

நான் உன்னை நேசிக்கும் பொழுது
நீ என் அருகில் இல்லை ....
நீ என்னை நேசிக்கும் பொழுது
நான் என் வசம் இல்லை....