Tuesday, May 18, 2010

வார்த்தைகள்

உன் கண்கள் பேசும் வார்த்தைகள்
எனக்கு கேட்கவில்லை ...
நான் கேட்க நினைக்கும் வார்த்தைகளை
நீ பேசுவதில்லை ...

No comments: