நினைத்தாலும் மறக்க முடியவில்லை உன்னை ...
மறந்தாலும் நினைக்க முடியவில்லை என்னை ...
தவித்தேன் தொலைவை தேடி உன் அருகாமையில்
துடிக்கிறேன் அருகாமை தேடி தொலைவில் நான் ...
என் விழியோடு விளையாடி விட்டு ஏன் விலகி சென்றாய் ???
கண்ணீரை என்னிடம் விட்டு ...
காத்திருக்கிறேன் தினந்தோறும் உன்னை காண வேண்டுமென்று ...
ஒரு முறையாவது வருவாயா ???
நினைவில்லாமல் உன் நினைவில் வாழ்கிறவன்
நானென்று அறிந்து கொள்வாயா ???
1 comment:
நினைத்தாலும் மறக்க முடியவில்லை உன்னை ...
மறந்தாலும் நினைக்க முடியவில்லை என்னை ...
///
ada ada romba nalla irukku...
Post a Comment